Translate

புதன், 15 ஜனவரி, 2014

தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthreegam Training 1

தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthreegam Training 1


தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training

ஆண் வசியம்,பெண் வசியம்கணவன் மனைவி வசியம், பிரிந்த காதலர்கள் ஒன்று சேர, பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, தொழில் வசியம், வசிய மை, இராஜவசிய மை செய்முறை, காணமல் போனவர்களை கண்டறியும் மை, திருடு போன பொருள்கள் கண்டறியும் மை, பேய்,பிசாசு கோளாறு களை உடலி லிருந்து நீக்க பாவை [ பொம்மை ]பிரயோகம்,எதிரிகளால் ஏவப்படும் ஏவல்,  பில்லி,  சூன்யம் இவைகள் நீங்க, தேவையற்ற கள்ள தொடர்புகளை பிரிக்க, நவகிரக வினைகள் நீங்க, கடன் தொல்லை நீங்க, வற்றாத செல்வ வளம் பெருக,எதிரிகளை அடக்க, வெள்ளாமை பெருக.


மேலும் விற்காத நிலம் விற்க, கோர்ட் வழக்குகள் வெற்றி பெற, கொடுத்த கடன் திரும்ப பெற, மந்திரம், எந்திரம், அஞ்சனம்தேவதைகள் சித்தி, மாந்திரீக மூலிகை பிரயோகம்கர்ம வினைகள் நீங்க,பிறவி தோஷம் நீங்க, மற்றும் அஷ்டலட்சுமி குபேர வசியம், குழந்தைகள் கண்ணேறு திருஷ்டி தோஷம் நீங்க, மாமியார் மருமகள் ஒற்றுமை, வசிய ஈடு மருந்தை முறிக்க, பக்க விளைவுகள் இல்லாத மூலிகை ஈடு மருந்து செய்முறை, குழந்தைகள் கல்வி பெருக, ஞாபக சக்தி பெருக, திருமணத்தடை நீங்க, உடலைச் சுற்றி தெய்வ பாதுகாப்பு வளையம்,மேலும் அனைத்து பிரட்சினை களுக்கும் தீர்வு அளிக்கும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.


விநாயகர் உபாசனை, மகாலட்சுமி உபாசனை, காலபைரவர் உபாசனை, மகா காளி உபாசனை, முருகன் சடாட்சர விஞ்சை உபாசனை, எட்சணி உபாசனை, குறளி உபாசனை, மோகினி உபாசனை  தூமாவதி உபாசனை, , ஆஞ்சநேயர் உபாசனை, அனுபவ முறைகள்.

வசியம்,மோகனம்தம்பனம், ஆகர்ஷணம், வித்வே ஷணம், உச்சாடணம் போன்ற  அஷ்டகர்மப்பிர யோகம்  இரகசிய செய்முறை விளக்கங்கள். மேலும் பல அரிய இரகசியங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றது.

பல தலைமுறைகளாக கையாண்டு வரும் அனுபவ முறை இரகசிய செய்முறைப் பயிற்சிகள். ஓலைச்சுவடி அனுபவ செய்முறைகள்.

1  தெய்வீக மாந்திரீகம் - இளநிலைப் பயிற்சி

2  தெய்வீக மாந்திரீகம்  முதுநிலைப் பயிற்சி

பல தலைமுறைகளாக கையாண்டுவரும் தெய்வீக மாந்திரீகக் கலை இரகசியங்கள்  அனைத்தும் சித்தர் குருகுல முறையில் குரு சீட வழியில் தீட்சை மற்றும் பயிற்சி அளிக்கப் படுகின்றது.


நவக்கிரக தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்


மனித வாழ்வில் மாபெரும் துன்பம் விளைவிக்கும் கிரக தோஷங்க ளான  சனீஸ்வர தோஷம்சர்ப்ப தோஷம்செவ்வாய் தோஷம் போன்றவை களை சித்தர் வேத இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக அகற்றி வாழ்வில் முழுமையான இன்பம் கிடைக்கச் செய்கின்றோம். மேற்கண்ட கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத் தடைகணவன் மனைவி பிரச்சினை,குழந்தையின்மைதொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லைகடன் தொல்லை, மனம் நிம்மதியின்மைநோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்படும்.


மேற்கூறிய மூன்று வித தோஷங்கள் தீர்வதற்கு கோவில்குளங்களுக்கு செல்வதாலோஜோதிடர்கள் கூறும் பரிகாரங்கள் மூலமாகவோ, புரோகிதர் கள் செய்யும் பரிகாரங்கள் மூலமாக எளிதில் தீரவே தீராது.ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பார்த்த நன்மை கிட்டும்.


சனீஸ்வர தோஷம்சர்ப்ப தோஷம்செவ்வாய் தோஷம் என்ற மூன்று வகை தோஷங்களை சித்தர் வேத இரகசியப் பரிகாரங்கள் மூலமாக முழுமையாக அகற்றி வாழ்வில் முழுமையான இன்பம் கிடைக்கச் செய்கின்றோம்.



 [பயிற்சி பெற மற்றும் நேரில் சந்திக்க முன் அனுமதி பெறுவது அவசியம்]

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம் 
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O திருச்சி  620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003
தமிழ்நாடு இந்தியா

cell : 9865430235 - 9095590855 - 9655688786    
  
Mail : siddharprapanjam@gmail.com